வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் அமைச்சர்கள், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: