இருப்பினும், தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post சென்னையில் 106 டிகிரி வெயில் appeared first on Dinakaran.