இந்தியா நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மேல்முறையீடு மனு நாளை விசாரணை Feb 06, 2020 குற்றவாளிகள் டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீடு செய்த மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை விசாரிக்க உள்ளனர்.
திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தடையை மீறி போராட்டம் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்: கட்சி தொண்டர்கள் பலர் கைது, டெல்லியில் பரபரப்பு
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை