வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றி, மத்திய நிதியமைச்சர் பேச தயாராக இல்லை: டெல்லி சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தயாராக இல்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லி சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மகாலையும், செங்கோட்டையும் விற்பார்கள் என மத்திய அரசு மீது ராகுல் புகார் கூறினார். மேக் இன் இந்தியா திட்டத்தில் நாட்டில் ஒரு தொழிற்ச்சாலை கூட அமைக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Stories: