19 வயத்துக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

போட்செஃப்ஸ்ட்ரூம்: 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Related Stories: