டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமிய பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமிய பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலை கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: