கோவில்பட்டியில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுகவினர் சாலை மறியல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: