குஜராத்தில் நாளை தொடங்கும் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பேசுகிறார் பிரதமர் மோடி

குஜராத்: காந்திநகரில் நாளை தொடங்கும் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் 4 நாட்கள் நடக்கும் 3-வது மாநாட்டில் காணொலி மூலம்  பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Advertising
Advertising

Related Stories: