மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 655 கன அடியில் இருந்து 678 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 655 கன அடியில் இருந்து 678 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108 புள்ளி 98 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 76 புள்ளி 96 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: