டெல்லியில் பாரதிய ஜனதா-அகாலிதளம் கட்சி இடையேயான கூட்டணி முறிவு

டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா-அகாலிதளம் கட்சி இடையேயான கூட்டணி உடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால் கூட்டணி முறிந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: