ஏற்காட்டில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் என்பவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

சேலம்: ஏற்காட்டில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் என்பவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நண்பர்கள் துரத்தியதால் தப்பியோடிய அருண்குமார் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அருண்குமார் உயிரிழந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: