மறைமுக தேர்தல்: சிவகங்கை மாவட்ட முடிவுகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் திமுக, அதிமுக., சமபலத்தில் நீடிப்பதால் ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 7, திமுக 3, அமமுக 1, ஒத்திவைப்பு 1. மானாமதுரை, திருப்பத்தூர், கல்லல் ஆகிய ஒன்றியங்களில் திமுக வெற்றிபெற்றது.

Related Stories: