தஞ்சை, திருவாரூரில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுக உறுப்பினர்கள் வெற்றி

தஞ்சை: தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுக உறுப்பினர் உஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதனை போலவே திருவாரூரில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவை சேர்ந்த பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றார்.

Related Stories: