அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: