நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லி: நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: