ஈரான் ராணுவத் தலைமைத் தளபதியை கொலை செய்ததால் அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது ஈரான்

ஈரான்: ஈரான் ராணுவத் தலைமைத் தளபதியை கொலை செய்ததால் அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத அமைப்பு என்று ஈரான் அறிவித்தது. அமெரிக்க ராணுவமும் அதன் தலைமையகமான பென்டகனும் தீவிரவாத அமைப்புகள் என்று ஈரான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

Related Stories: