தமிழகம் கல்லணை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் பலி Jan 07, 2020 கல்லனை இரண்டு கார் விபத்துகள் கல்லணை: கல்லணை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த, முகமது யூசப், ஷேக்தாவுத் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவருக்கு திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே இடத்தில் இரு தரப்பினர் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு ஏற்பாடு; அனுமதி மறுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு