ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானுடனான சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானுடனான சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும்போது வீரமரணம் அடைந்தனர்.

Related Stories: