நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை செய்துகொண்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த கைதி அனுஜ் தாபன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

 

The post நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: