பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விஸ்வேஷா தீர்த்த சுவாமியிடமிருந்து கற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்தது எனது பாக்கியம் என கூறியுள்ளார்.

Related Stories: