அரசியல் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஞ்சி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின் Dec 29, 2019 ராஞ்சி முதல் அமைச்சர் ஜார்கண்ட் விழா சென்னை: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஞ்சி புறப்பட்டார். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்.
குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்
ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி
பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!
சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் கோரிக்கை
‘’எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டது’’ திமுக- விடுதலை சிறுத்தைகள் கொள்கை கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்
பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்