விளையாட்டு 2020ல் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீராங்கணை மேரிகோம் தகுதி Dec 28, 2019 Marikom ஒலிம்பிக் இந்தியன் தகுதி ஜப்பான் டெல்லி: 2020ல் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீராங்கணை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். 51 கிலோ எடை பிரிவில் நிஹாத் ஜரீனை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார்.
மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது