பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி:  பொதுத்துறை வங்கி  தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.  2020-2021 பட்ஜெட், பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Related Stories: