புனே ராணுவ பொறியியல் கல்லூரியில் பயிற்சியின் போது 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

புனே: புனே ராணுவ பொறியியல் கல்லூரியில் பயிற்சியின் போது 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: