விளையாட்டு தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் Dec 24, 2019 அனிஷ் பன்வாலா சுடும் தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் டெல்லி: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார். 25 மீட்டர் சீனியர், ஜூனியர் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்.
மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது