பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்ணுரிமை போற்றும் சமூகம் அமைய அயராது உழைத்தவர் பெரியார், பெண்ணுரிமை, நாகரிகம் பற்றி அறியாதவர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: