இந்திய வீரர் யூசுப் பதான், நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் யாரும் ஏலம் எடுக்கவில்லை

கொல்கத்தா: 2020ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.  இந்திய வீரர் யூசுப் பதான், நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா வீரர் கிறிஸ் லின்னை ரூ.2 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. இங்கிலாந்து ஜேசன் ராயை  ரூ.1.5 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

Related Stories: