ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச்சை ரூ4.4 கோடிக்கு ஏலம் எடுத்து பெங்களூரு அணி

கொல்கத்தா: 2020ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ரூ.1.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து வீரர் மோர்கனை ரூ.5.25 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச்சை ரூ4.4 கோடிக்கு ஏலம் பெங்களூரு அணி எடுத்துள்ளது. 

Related Stories: