காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடியுரிமை பிரச்சினை எழவில்லை: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடியுரிமை பிரச்சினை எழவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பிரச்சினை எழுந்திருந்தால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை வழங்கியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: