தமிழகம் குற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது: திருநாவுக்கரசர் எம்.பி கருத்து Dec 06, 2019 குற்றங்கள் திருவனந்தபுரம் ரி.என்.ஏ திண்டுக்கல்: குற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கட்சி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
தடை இல்லாமல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்: கேட்டரிங் உரிமையாளர்கள் கோரிக்கை
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு!
தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு நாளை தேர்தல் முதன்முறையாக க்யூஆர் கோடு முறை அறிமுகம்: தேர்தல் அதிகாரி நீதிபதி கே.என்.பாஷா தகவல்
10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து வன்னிய சமுதாய மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம்: ஜெ.குரு மகள் விருதாம்பிகை பேட்டி
தேர்தல் பரப்புரைக்கு யார் அனுமதி தருகிறார்கள் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்: காலை 11 மணி முதல் 3 மணி வரை அனுமதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 2 தொகுதி வேட்பாளர் பட்டியல்: தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவிப்பு
மாற்று பாலினத்தினர் உரிமைகள் சட்டத்திருத்த மசோதாவை குடியரசு தலைவர் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்