சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.8ம் தேதி புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!!

சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி.8ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஜனவரி.8ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகக் காட்சி தொடக்க விழாவில் 2026ம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதுகளை முதலமைச்சர் வழங்குகிறார். கவிதை – கவிஞர் சுகுமாரன், சிறுகதை – ஆதவன் தீட்சண்யா, நாவல்-இரா.முருகன் ஆகியோருக்கு பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.

Related Stories: