மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ப.ரஞ்சித் ஆறுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ப.ரஞ்சித் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். 17 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தது கண்டனத்துக்கு உரியது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: