மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் நானா படோல் வேட்புமனு தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் நானா படோல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் நானா படோல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: