பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தார். 389 பந்துகளில் 37 பவுண்டரியுடன் தனது முதல் முச்சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த 7வது ஆஸி. வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2வது டெஸ்ட் பொடியில் 530 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது.

Related Stories: