சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 40ல் இருந்து 50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிட்கப்பட்டுள்ளது.

Related Stories: