இந்தியா 3 கட்சிகள் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடக்கம் Nov 24, 2019 விசாரணை கட்சிகள் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் டெல்லி: பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனை, சரத்பவார் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. 3 கட்சிகள் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.
1 லட்சம் பிரசவத்தில் 140 பேர் இறப்பு.. தீர்வு தேடி தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேசம்.. திராவிட மாடலை பின்பற்றும் உ.பி. மாடல்!!
ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல்!
தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் பேசினேன்; இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் அறிவிப்பு; முன்னாள் காங்கிரஸ் எம்பி, மூத்த தலைவருக்கும் சீட்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
முன்பதிவுகள் இயல்புக்கு வந்தாலும் காஸ் சிலிண்டர் சப்ளையில் இன்னும் கவலைகள் நீடிக்கிறது: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர் கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கம்; மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நேரடி அரசியல் தலையீடு: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 5 மேற்குவங்க அதிகாரிகளின் இடமாற்றம் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு