ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories:

>