மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம்

திருவனந்தபுரம்: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக உடனடியாக  உரிய விசாரணை நடத்தக் கோரி மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>