தமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

மதுரை: தமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடையநல்லூர் எம்எல்ஏவும், வக்பு வாரிய உறுப்பினருமான அபுபக்கரின் கோரிக்கையை ஐகோர்ட் கிளை நிராகரித்தது.

Related Stories: