மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவருடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரா: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவருடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி வருகிறார். மராட்டியத்தில் புதிய அரசு அமைப்பது குறித்து சரத்பவாரை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: