அ.ம.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைவதாக முடிவு

சேலம்: அ.ம.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைகிறார். சேலத்தில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் இணைவதாக புகழேந்தி அறிவித்துள்ளார்.

Related Stories: