சொல்லிட்டாங்க…

* நடைபெறும் மக்களவை தேர்தல் ராகுல் காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் இடையேயானது – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

* இந்த 10 ஆண்டுகளில் மோடி 1000 மேடைகளில் பேசியிருப்பார். ஆனால் ஒரு முறை கூட அதானி, அம்பானி பெயரை அவர் சொன்னதில்லை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: