தமிழகம் குமரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற 10ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி Nov 05, 2019 விபத்து மாணவர் கன்னியாகுமரி: குமரி பருத்திக்காட்டுவிளையில் ஸ்கூட்டர் ஒட்டிச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் சரண் விபத்தில் உயிரிழந்தான். ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதியதில் சரணுடன் பயணம் செய்த மற்றோரு மாணவன் படுக்கமடைந்தான்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!