இந்திய அணி எதிரான முதல் டி-20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி வெற்றி

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 7 விக்கெட் இழப்பில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது.

Related Stories: