வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 149 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய  அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது.

Related Stories: