விளையாட்டு இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது Nov 02, 2019 பெண்கள் இந்தியன் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு மாஸ்கோ: இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அமெரிக்க அணியை 6-5 கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா