பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் கண்டனம்

ஆம்ஸ்டர்டம்: குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரக உதவியை மறுத்ததன் மூலம் வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டது. வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Related Stories: