ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை : ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியை ஈடு செய்ய நவம்பர் 23ம் தேதி பணி நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

Related Stories: