ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாக். தாக்குதல் நடத்துவது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு தோவல் விளக்கம்

டெல்லி:  ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாக். தாக்குதல் நடத்துவது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு தோவல் விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப எடுத்து வரும் முயற்சிகளுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி சூழ்நிலையை மோசமாக்குகின்றனர்.

Related Stories: