கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை

கடலூர்: கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்தலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், அகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பூக்கடை சத்திரம், வெள்ளைக்கேட், ஓரிக்கை, செவிலிமேடு, குருவிமலை ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: